ஆர்கானிக்’ உணவு நல்லதா? கெட்டதா

முதலில் ஆர்கானிக் உணவு என்றால் என்ன என்று பார்ப்போம். ‘ஆர்கானிக்’ எனும் வார்த்தை ‘இயற்கையானது’ என்பதைக் குறிக்கிறது.

சாதாரண உணவுப்பொருட்களில் கலந்துள்ள சில இரசாயனப்பொருட்கள் மலட்டுத்தன்மையை உருவாக்கக்கூடியவை. எனவே ஆர்கானிக் உணவுப்பொருட்களை உட்கொள்ளும் போது மலட்டுத்தன்மை ஏற்படாது. அதேநேரம் ஆர்கானிக் உணவு கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் விலங்குகளிலிருந்து அதிகளவு இறைச்சி, பால், மற்றும் முட்டையை பெறமுடியும் என ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Related Posts

ஆர்கானிக்’ உணவு நல்லதா? கெட்டதா

முதலில் ஆர்கானிக் உணவு என்றால் என்ன என்று பார்ப்போம். ‘ஆர்கானிக்’ எனும் வார்த்தை ‘இயற்கையா...
Read more

இயற்கை உணவில் ஓராயிரம் நச்சு?

வழக்கமாக கடைகளில் இருந்து வாங்கும் புதிய பழங்கள், காய்கறிகள் கூட எந்த அளவு பாதிப்பை ஏற்படுத...
Read more