இயற்கை உணவில் ஓராயிரம் நச்சு?

வழக்கமாக கடைகளில் இருந்து வாங்கும் புதிய பழங்கள், காய்கறிகள் கூட எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அனிந்திதா கோஷ் கண்டறிகிறார்.

இயற்கை பொருட்களை சாப்பிடுவது ஃபேஷனாகி வரும் காலம் இது. ஆனால் பழங்கள், காய்கறிகள் போன்ற பதப்படுத்தப்படாத, இயற்கையான பொருட்களை உட்கொள்ளும் போது நம்மை அறியாமலேயே நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும், பலவகையான கிருமிகள், நச்சுக்குகளுக்கு இலக்காகிறோம். “ஃபுட் பாய்சனிங் நச்சுக்கள் கலந்த இயற்கைப் பொருட்களால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி உள்ளிட்டவை கொண்ட வயிற்று பாதிப்பு உண்டாகலாம். நச்சு கலந்த உணவை சாப்பிட்ட 12 முதல் 72 மணி நேரத்திற்குள் இந்த அறிகுறிகள் உண்டாகலாம்.

Related Posts

ஆர்கானிக்’ உணவு நல்லதா? கெட்டதா

முதலில் ஆர்கானிக் உணவு என்றால் என்ன என்று பார்ப்போம். ‘ஆர்கானிக்’ எனும் வார்த்தை ‘இயற்கையா...
Read more

இயற்கை உணவில் ஓராயிரம் நச்சு?

வழக்கமாக கடைகளில் இருந்து வாங்கும் புதிய பழங்கள், காய்கறிகள் கூட எந்த அளவு பாதிப்பை ஏற்படுத...
Read more